Important Days to Observe and Celebrate in the Month of August 2022

ஆக., 01 (தி) ஆடிப்பூரம்
ஆக., 01 (தி) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
ஆக., 02 (செ) கருட பஞ்சமி
ஆக., 03 (பு) ஆடிப்பெருக்கு
ஆக., 05 (வெ) வரலட்சுமி விரதம்
ஆக., 05 (வெ) கருட ஜெயந்தி
ஆக., 05 (வெ) தூத்துக்குடி பனிமயமாதா திருவிழா
ஆக., 08 (தி) சங்கரன்கோவிலில் தேர்
ஆக., 09 (செ) மொகரம்
ஆக., 10 (பு) சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசு
ஆக., 11 (வி) ஆவணி அவிட்டம்
ஆக., 11 (வி) அழகர்கோவில் தேர்
ஆக., 11 (வி) வடமதுரையில் தேர்
ஆக., 12 (வெ) காயத்ரி ஜபம்
ஆக., 12 (வெ) ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த நாள்
ஆக., 15 (தி) சுதந்திர தினம்
ஆக., 15 (தி) மகா சங்கடஹர சதுர்த்தி
ஆக., 15 (தி) அரவிந்தர் பிறந்த நாள்
ஆக., 19 (வெ) கிருஷ்ண ஜெயந்தி
ஆக., 26 (வெ) திருச்செந்தூரில் தேர்
ஆக., 31 (பு) விநாயகர் சதுர்த்தி