அரக்கோணம், டி.எஸ்.பி. யாக எம்.பிரபு புதன்கிழமை பொறுப்பேற்றார். 

இங்கு, டி.எஸ்.பி.யாக இருந்த  எஸ்.புகழேந்தி கணேஷ் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். 

இதையடுத்து, திருப்பூரில் பயிற்சி டி.எஸ்.பி.யாக இருந்த எம்.பிரபு பயிற்சி முடிந்த நிலையில், அரக்கோணம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றார்.