போக்குவரத்து பாதிப்பு காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை உதிரிபாகங் கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியது . இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . 


ராணிப்பேட்டை மாவட்டத்தில் , வாலாஜா டோல் கேட் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வல்லகேட் நெடுஞ்சாலை ஆறு வழிச் பகுதி வரை உள்ள தேசிய பணிகள் நடந்து வருகிறது . அதன்படி , காவேரிப்பாக் கம் அருகே துறை பெ ரும்பாக்கம் கூட்ரோடு , ஈராள் சேரி கூட்ரோடு ஆகிய பகுதிகளில் மேம் பாலம் கட்டுமான பணி , சர்வீஸ் சாலை அமைக் கும்பணி உள்ளிட்ட பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 


இந்நிலையில் , சென்னையில் இருந்து கன் டெய்னர் லாரி ஒன்று காற்றாலை உதிரிபாகங்கள் ஈரோடுக்கு வேலூர் ஏற்றிக்கொண்டு நேற்று . இந்த கன்டெய்னர் லாரி காவேரிப்பாக்கம் அடுத்த துறைபெரும்பாக்கம் கூட் ரோடு அருகே இரவு சர்வீஸ் ரோட்டில் வந்த போது , அங்கிருந்த பள் ளத்தில் சிக்கியது . 


இதனால் , அவ்வழி யாக போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வாகனங்கள் நெடுஞ்சாலையில் வரிசை கட்டி நின்றது . போக்குவரத்து பாதிப்பு குறித்து தகவலறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி , சப் - இன்ஸ்பெக்டர்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜேசிபி , கிரேன் உதவியுடன் கன்டெய்னர் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர் . ஆனால் , மீட்க முடிய வில்லை . இதனால் , அப் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இதையடுத்து , போலீசார் வாகனங் களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர் .