ராணிப்பேட்டை சிப்காட், வாலாஜா, ஒழுகூர் துணைமின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 30-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று ராணிப்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:

* ராணிப்பேட்டை நகரம்
* நவல்பூர்
* காரை
* புளியங்கண்ணு
* பாரதி நகர்
* பெரியார் நகர்
* சிப்காட்
* சிட்கோ
* பெல்
* புளியத்தாங்கல்
* அக்ராவரம்
* வானாபாடி
* செட்டித்தாங்கல்
* தண்டலம்
* அம்மூர்
* வேலம்
* அண்ணாநகர்
* எடப்பாளையம்
* முத்துக்கடை
* ஆட்டோ நகர்
* ஜெயராம் நகர்
* பழைய ஆற்காடு ரோடு
* காந்தி நகர்
* மேல்புதுப்பேட்டை
* பிஞ்சி
* அல்லிகுளம்
* சின்ன தகரகுப்பம்
* வாலாஜா நகரம்
* தேவதாணம்
* குடிமல்லூர்
* வி.சி. மோட்டூர்
* வன்னிவேடு
* அம்மணந்தாங்கல்
* பெல்லிப்பா நகர்
* டி.கே. தாங்கல்
* சென்னசமுத்திரம்
* பூண்டி
* சாத்தம்பாக்கம்
* பாகவெளி
* முசிறி
* வள்ளுவம்பாக்கம்
* அனந்தலை
* வளவனூர்
* எசையனூர்
* அனந்தாங்கல்
* ஒழுகூர்
* வாங்கூர்
* கரடிகுப்பம்
* ஜி.சி.குப்பம்
* தலங்கை
* செங்காடு
* செங்காடு, மோட்டூர்

இந்த மின் தடை காரணமாக, பொதுமக்கள் அவசியமான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.