Ranipet district new SP Kiran Shruti takes charge
இன்று (08-02-2023) இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப ., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் |
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கிரண் ஸ்ருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட அனைத்து காவல் துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.