சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்தும் 5ம் வகை பட்டை பொடி செய்முறை விளக்கம்:

👉 தேவையான 5 வகை பட்டைகள்

தேவையான பட்டைகள் அளவு
மருதம் பட்டை 50கி
வேப்பம்பட்டை 50கி
கருவேலம் பட்டை 50கி
கடலலிஞ்சில் வேர்பட்டை 50கி
மாம்பட்டை 50கி👉 செய்முறை விளக்கம்:


✍️ மேற்கூறிய அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் அல்லது மூலிகை பண்ணைகளில் கிடைக்கும்

✍️ மேற்கூறிய அனைத்து பட்டைகளையும் சுத்தம் செய்து காயவைத்து கொள்ளுங்கள்

✍️ காய வைத்த அனைத்தையும் பொடி செய்து வைத்து கொள்ளுங்கள் 

✍️ கசடுகளை நீக்க சலித்து கொள்ளுங்கள்

👉 சாப்பிடும் முறை:


தினசரி காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 100மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து குடிக்கவும்...

👉 மருத்துவ பயன்கள்:


இந்த பட்டை பொடி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க பெரிதும் உதவுகிறது... அனைவருக்கும் ஏற்றது...ஆங்கில மருந்தை தவிர்த்து இந்த மருந்து பெரிதும் பலன் கொடுக்க உதவியாக இருக்கும்