ராணிப்பேட்டை மாவட்‌டத்தில்‌ உள்ள பிற்படுத்தப்‌பட்டோர்‌, மிகப்பிற்படுத்‌தப்பட்டோர்‌ மற்றும்‌ சிர்‌மரபினருக்கு கடனுதவி இட்டங்கள்‌ அறிவிக்கப்‌பட்டுள்ளது. 

இதுகுறித்து: கலெக்டர்‌ களாட்ஸ்டன்‌ புஷ்பராஜ்‌ வெளியிட்‌ டுள்ள செய்திக்குறிப்பில்‌ கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பிற்படுத்தப்‌பட்டோர்‌ பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்‌செட்கோ) பிற்படுத்தப்‌பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ வகுப்பைச்‌ சேர்ந்த மக்கள்‌ சமூக மற்‌றும்‌ பொருளாதார நிலையினை மேம்படுத்தும்‌ வகையில்‌ பல்வேறு திட்‌டங்களின்கழ்‌ நிதி வழங்கி வருகிறது.

பொதுகல்வி கடன்‌ இட்டத்தின்கீழ்‌ சிறுதொழில்‌, வியாபாரம்‌ செய்ய தனிநபருக்கு அதிகபட்ச மாக:3/2லட்சம்‌ கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த: கடனுதவிக்கு 6 முதல்‌ 8 சதவீதம்‌ வட்டி வசூலிக்கப்‌ படும்‌. 9 முதல்‌ 8 ஆண்டுக ளில்‌ கடன்‌ தொகையை திருப்பி செலுத்தலாம்‌. பெண்‌களுக்கு புதிய பொற்கால திட்டம்‌ மற்‌றும்‌ சிறுகடன்‌ வழங்கும்‌ இட்டம்‌(மகளாசம்ரிதி யோஜனா) என இரண்டு. இட்டங்கள்‌ உள்ளன.

பொற்கால திட்டத்‌ இன்‌ 8ழ்‌ சிறுதொழில்‌, வியாபாரம்‌ செய்வதற்கு ஒரு பயனாளிக்கு ₹2 லட்சம்‌ வரை கடனுதவி வழங்கப்படும்‌. 5 சதவீதம்‌. வட்டி வசூலிக்கப்படும்‌. 3 முதல்‌ 8 ஆண்டுகளில்‌ கடன்‌ தொகையைதிரும்ப செலுத்தலாம்‌. தொழில்‌. முனையும்‌ பெண்களுக்கு. இத்திட்டத்தின்‌ கழ்‌ மகளிர்‌ சுய உதவிக்குழுக்களின்‌ உறுப்பினர்கள்‌, தனியாகவோ அல்லது. குழுவாகவோ இறு தொழில்‌ வணிகம்‌ செய்ய சிறுகடன்‌ வழங்கப்படுகிறது. 

இந்த திட்டத்தில்‌ 81 லட்சம்‌ வரை கடன்‌ வழங்‌கப்படும்‌. 4 ஆண்டுக்குள்‌. கடன்‌ தொகயைதிரும்ப செலுத்த வேண்டும்‌. ஆண்கள்‌ சுய உதவிக்கு, முக்களின்‌ உறுப்பினர்கள்‌. தனியாக அல்லது குழுக்களாக சிறுதொழில்‌ வணிகம்‌ செய்வதற்கு சிறுகடன்‌ வழங்கப்படுகிறது. ஒரு சுய உதவிக்குழுவில்‌ 20 நபர்‌கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. உறுப்பினர்‌ ஒருவருக்கு ₹1 லட்சம்‌ கடன்‌ 5 சதவீத: வட்டி விகிதத்தில்‌ வழங்‌ கப்படுகிறது. 4 ஆண்டுக்‌குள்‌ கடன்‌ தொகையை திருப்பி செலுத்த வேண்‌டும்‌. கறவை மாடுகள்‌ கடன்‌ திட்டத்தின்‌ பால்‌ உற்பத்தியாளர்‌ ஒன்‌றியம்‌ தனது கட்டுப்பாட்‌டின்‌ கீழ்‌ உள்ள பால்‌ உற்‌பத்தியாளர்கள்‌ கூட்டுறவு. சங்கங்களின்‌ உறுப்பினர்‌ உள்ளவர்களை தேர்வு, செய்து ஒரு கறவை மாட்‌டிற்கு ₹90ஆயிரம்‌ வரை 2 கறவை மாடுகள்‌ வாங்குவதற்கு கடன்‌ வழங்கப்படுகிறது.

புதிய கடன்‌ திட்டத்‌தின்‌ கீழ்  இளம்‌ தொழிற்‌ கல்வி பட்டதாரிகளுக்கு சுய தொழில்‌ தொடங்கவும்‌, மரபு சார்ந்த கலைஞர்கள்‌, கைவினை கலைஞர்களுக்கு தொழில்‌ திறனை மேம்படுத்த 10. லட்சம்‌ கடனுதவி 6முதல்‌ 8 சதவீத வட்டி விதத்தில்‌ வழங்கப்படுகிறது.

கடன்‌ தொகையை 10 ஆண்டுகளில்‌ திரும்ப: செலுத்தலாம்‌. சிறு விவசாயிகள்‌ மற்றும்‌ காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன்‌ திட்டம்‌ வழங்‌கப்படுகிறது. அதிகபட்ச மாக ₹50 ஆயிரம்‌ வரை 4 சதவீத வட்டி விதத்‌இல்‌ வழங்கப்‌படுகிறது. சிறுகுறு விவசாயிகளுக்கு. நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன்‌ கூடிய கடன்‌ அளிக்கும்‌ திட்டத்தின்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌பிற்படுத்தப்‌பட்டோர்‌, சீர்மரபினர்‌ வகுப்பைச்‌ சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதகள்‌ அமைப்பதற்கு அதிக பட்சமாக 1/லட்சம்‌ வடை மானியத்துடன்‌ கூடிய கடன்‌ வழங்கும்‌ திட்டம்‌. செயல்படுத்தப்படுகிறது. புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக்கொள்ள அதி. கபட்சம்‌ ₹1 லட்சம்‌ வங்‌கீக்கடன்‌ அதற்கு இணையான 30 விழுக்காடு அரசு மானியம்‌ ₹50அயிரம்‌ அரசால்‌ வழங்கப்படுகிறது. பயனாளிகள்‌ பிற்படுத்‌தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌, சர்மரபினர்‌ விண்ணப்பிக்கலாம்‌. 

குடும்ப ஆண்டு வருமானம்‌ ₹3 லட்சத்திற்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. 18 முதல்‌ 60 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌. குடும்‌பத்தில்‌ ஒருவருக்கு மட்டும்‌ கடன்‌ வழங்கப்படும்‌. சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள்‌ முடிந்திருக்க வேண்டும்‌. திட்ட அலுவலரால்‌ தரம்‌ செய்யப்பட்டிருக்க வேண்டும்‌.

இந்த கடனுதவி திட்‌டங்களுக்கான விண்‌ணப்பங்களை மாவட்ட கலெக்டர்‌ அலுவலகத்‌தில்‌ மாவட்டபிற்படுத்‌தப்பட்டோர்‌, மற்றும்‌. சிறுபான்மையினர்‌ நல அலுவலகம்‌, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளைகள்‌, அரக்கோணம்‌, சோளிங்கர்‌, ஆற்காடு, ராணிப்பேட்டை நகர கூட்டுறவு வங்கிகள்‌ மற்றும்‌. தொடக்க வேளாண்மை. கூட்டுறவு வங்கிகள்‌ ஆகியவற்றில்‌ விண்ணப்பித்து பயனடைய வேண்டும்‌. இவ்வாறு அதில்‌ கூறப்பட்‌ டுள்ளது.