வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 4,100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படஉள்ளது - மாவட்ட நிர்வாகம் தகவல்.
ராணிப்பேட்டையில் 4,100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் இன்று முதல் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை அரக்கோணம் மற்றும் நெமிலி ஆகிய மூன்று பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

முதற்கட்டமாக சுகாதார துறை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளது மாவட்டத்தை பொருத்தவரையில் மொத்தமாக 4,500 நபர்களுக்கு தடுப்பு ஊசிகள் போடப்பட உள்ளது.