அரக்கோணத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காவல்துறை விசாரணை.
அரக்கோணம் டவுன்ஹால் தெரு மற்றும் ஏற்று குப்புசாமி தெருக்களில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் இவர்களில் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் வீட்டிலேயே இருந்த பொருட்கள் மற்றும் டிவி பட்டுப்புடவை உள்ளிட்டவை அடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்