அரக்கோணம் மின் கோட்டத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள்

  • தேதி: 2024-01-23, செவ்வாய்க்கிழமை
  • நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை


பாதிக்கப்படும் பகுதிகள்:

பள்ளூர், கம்மவார் பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி, தக்கோலம் சி. ஐ. எஸ். எப்., அரிகிலபாடி, சேந்தமங்கலம், புதுகே சாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை, தண்டலம், மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான்பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி, வேடல், அல்ட்ரா டெக் சிமெண்ட், குருவராஜப்பேட்டை


அரக்கோணம் மின் கோட்டத்தில் உள்ள தக்கோலம், சாலை, பள்ளூர் மற்றும் புன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும். மின் தடை காலத்தில் பொதுமக்கள் அவசியமான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அரக்கோணம் செயற்பொறியாளர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.