இன்று மங்களம், மேல்வீராணம், கீழ்வீராணம், பன்னியூர், புதூர், பொன்னப்பந்தாங்கல், ஜி.டி.நல்லூர், சூரைகுளம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
நாளை ஆற்காடு நகரம் முழுவதும், ஹவுசிங் போர்டு, வேப்பூர், விசாரம், நந்தியாளம், தாழனூர், ரகுநாதபுரம், கூரம்பாடி, உப்புபேட்டை, கிருஷ்ணாவரம், லாலாபேட்டை, முப்ப துவெட்டி, தக்காங்குளம், தாஜ்புரா, கலர், கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், திமிரி, விளாப்பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர் ஒரு பகுதி, மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளாம்பாடி, சின்ன குக்கூண்டி, கீரம்பாடி, பெரிய குக்கூண்டி, புதுப் பாடி, மாங்காடு, லாடவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், கலவைபுத்தூர், மேல்நேத்தப்பாக்கம், தி.புதூர், நல்லூர், அல்லாளச்சேரி, வெள்ளம்பி, குட்டியம், பின்னத் தாங்கல், கலவை நகரம், கனியந்தாங்கல், கணியனூர், மேச்சேரி, அரும்பாக்கம், சென்னலேரி, கே.வேளூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.