அரக்கோணத்தை சேர்ந்த ராஜ்குமார், சோபன்பாபு திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ரியாஸ் அகமது ஆகிய 3 பேர் கஞ்சா வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை எஸ்பி கிரண்ஸ்ருதி, ஆட்சியர் வளர்மதிக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் உத்தரவின்பேரில் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்