A circle appeared in the sky in Ranipet
இதனால் பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று அந்த வட்டத்தை பார்வையிட்டனர். பலர் செல்போனில் படம் எடுத்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்தனர். சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இந்த திடீர் வட்டத்தால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவுக்கு சென்ற விமானம் ஒன்று வேலூரில் 2-க்கும் மேற்பட்ட முறை வட்டமிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வானில் வட்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.