சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன.. மதுரை சித்திரை திருவிழாவை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கும் நிலையில், அட்டவணை விவரம் வெளியாகியுள்ளது.
இதில் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் மீனாட்சியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளார்.
2.இதில் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் மீனாட்சியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளார்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி மே 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
1.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி மே 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் மீனாட்சியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளார்.
2.இதில் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் மீனாட்சியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளார்.
மே 2ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும்.
3.மே 2ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும்.
அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் சித்திரை வீதியில் வலம் வரும் நிகழ்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் சித்திரை வீதியில் வலம் வரும் நிகழ்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 3ஆம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
5.மே 3ஆம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர், சித்திரை பெருவிழாவின் நிறைவு நாளில் வெள்ளி ரிஷப வாகனங்களில் சாமிகள் எழுந்தருள உள்ளனர்.
6.பின்னர், சித்திரை பெருவிழாவின் நிறைவு நாளில் வெள்ளி ரிஷப வாகனங்களில் சாமிகள் எழுந்தருள உள்ளனர்.
7.மே5ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.