நாளைய மின் நிறுத்தம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)
காவேரிப்பாக்கம், ஒழுகூர், அத்திப்பட்டு, சுமை தாங்கி, கடப்பேரி, ராமாபுரம், கட்டளை, அய்யம்பேட் டைசேரி, உப்பரந்தாங்கல், பன்னியூர் கூட்டுரோடு, ஆலப்பாக்கம், சங்கரமல்லூர், பாகவெளி, முசிறி, அபிராமச்சேரி, ஈராளச்சேரி, மகாணிப்பட்டு, துறை பெரும்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.