வேலூர் மாவட்டத்தில் 15 கோயில்களில் உள்ள கோயில் பாதுகாப்பு பணியிடங்கள் காலியாக உள்ளன. 

Ex-servicemen can apply for security jobs in 15 temples in Vellore district



எனவே, வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் கோவில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

விண்ணப்பித்த விவரத்தினை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் குமார வேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.