2023 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்..! Government Holiday 2023 in Tamil 
இந்த ஆண்டு புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதால் குறிப்பாக விடுமுறை நாட்களில் தொடங்குவதால் அனைத்து தரப்பு மக்களும் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு பெரும்பாலும் பண்டிகை, தேசிய விழா, அனைத்தும் விடுமுறை நாட்களில் வருவதால் விடுமுறை என்பதே வேலை நாட்களில் இந்த ஆண்டு குறைந்துள்ளது.

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டு அதிக நாட்கள் பண்டிகை. அரசு விழா போன்றவை விடுமுறை நாட்களில் வருவதால் வேலை நாட்களில் விடுமுறை மிகவும் குறைந்துள்ளது.

இதனை இணையதளத்தில் இளைஞர்கள் சோகமாக தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

2023 விடுமுறை நாட்களின் விவரம் | Arasu Vidumurai 2023:

2023 ஜனவரி மாத விடுமுறை நாட்கள் | January 2023 Holiday in Tamil 

தேதி பண்டிகை கிழமை
01.01.2023 ஆங்கில புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை
15.01.2023 தை பொங்கல்,திருவள்ளுவர் தினம் ஞாயிற்றுக்கிழமை
16.01.2023 உழவர் தினம் திங்கட்கிழமை
26.01.2023 குடியரசு தினம் திங்கட்கிழமை

2023 பிப்ரவரி மாத விடுமுறை நாட்கள் | February Leave 2023 in Tamil - விடுமுறை இல்லை 2023 மார்ச் மாதம் விடுமுறை நாட்கள் | Holidays in March 2023 in Tamil 

தேதி பண்டிகை கிழமை
22.03.2023 தெலுங்கு வருட பிறப்பு புதன்கிழமை


2023 ஏப்ரல் மாதம் விடுமுறை நாட்கள் | April 2023 Leave Days in Tamil 


தேதி பண்டிகை கிழமை
04.04.2023 மகாவீரர் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை
07.04.2023 புனிதவெள்ளி வெள்ளிக்கிழமை
14.04.2023 தமிழ் புத்தாண்டு,அம்பேத்கர் பிறந்தநாள் வெள்ளிக்கிழமை
22.04.2023 ரம்ஜான் சனிக்கிழமை


2023 மே மாதம் விடுமுறை நாட்கள் | 2023 May Month Holiday in Tamil 


தேதி பண்டிகை கிழமை
01.05.2023 உழைப்பாளர்கள் தினம் திங்கட்கிழமை


2023 ஜூன் மாதம் விடுமுறை நாட்கள் | June 2023 Leave Days in Tamil 


தேதி பண்டிகை கிழமை
29.06.2023 பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை


2023 ஜூலை மாதம் விடுமுறை நாட்கள் | July Holidays in 2023


தேதி பண்டிகை கிழமை
29.07.2023 மொஹரம் பண்டிகை சனிக்கிழமை


2023 ஆகஸ்ட் மாதம் விடுமுறை நாட்கள் | August 2023 Leave Days in Tamil 


தேதி பண்டிகை கிழமை
15.08.2023 சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை


2023 செப்டம்பர் மாதம் விடுமுறை நாட்கள் | September 2023 Holidays in 2023


தேதி பண்டிகை கிழமை
07.09.2023 கிருஷ்ண ஜெயந்தி வியாழக்கிழமை
19.09.2023 விநாயகர் சதுர்த்தி செவ்வாய்க்கிழமை
28.09.2023 மிலாது நபி வியாழக்கிழமை


2023 அக்டோபர் மாதம் விடுமுறை நாட்கள் | 2023 August Holidays in 2023


தேதி பண்டிகை கிழமை
02.10.2023 காந்தி ஜெயந்தி திங்கட்கிழமை
23.10.2023 ஆயுத பூஜை திங்கட்கிழமை
24.10.2023 விஜயதசமி செவ்வாய்க்கிழமை
2023 நவம்பர் மாதம் விடுமுறை நாட்கள் | November 2023 Holidays in 2023


தேதி பண்டிகை கிழமை
12.11.2023 தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை


2023 டிசம்பர் மாதம் விடுமுறை நாட்கள் | December 2023 Leave Days 


தேதி பண்டிகை கிழமை
25.12.2023 கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை