இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சாலை விபத்தில் சிக்கினார். 

உ.பி.யில் அவர் சென்ற கார் தண்டவாளத்தில் பலமாக மோதியது. பின்னர், கார் தீப்பிடித்து எரிந்தது. 

உத்தரபிரதேச மாநிலம் ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. 

படுகாயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.