2023 அமாவாசை நாட்கள்: மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை என்று சொல்லப்படுகிறது. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ, அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை.

இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை, சில மன வருத்தம் தரும் நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெறக்கூடும். இதற்கு காரணம், அந்த ஆத்மா சாந்தியடைய அவர்களின் சந்ததியினர் வழிபாடு முறைகளை சரியாக செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களின் ஆத்மாவிற்கு முக்திகிடைக்காது.

சரி இந்த பதிவில் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களை அதாவது, அமாவாசை 2022 ஆண்டிற்கான நேரங்களை பட்டியலிட்டுள்ளோம். அவற்றை பார்த்து தங்கள் முன்னோர்களுக்கு படையலிட்டு முறையாக வழிபடுங்கள் நன்றி வணக்கம்
தேதி திருவிழாக்கள்
சனி கிழமை, 21 ஜனவரி மகா அம்வாசை
திங்கள் கிழமை, 20 பிப்ரவரி பால்குன் அம்வாசை
செவ்வாய் கிழமை, 21 மார்ச் சித்ரா அம்வாசை
வியாழன் கிழமை, 20 ஏப்ரல் வைஷாக் அம்வாசை
வெள்ளி கிழமை, 19 மே ஜீஷ்த அம்வாசை
ஞாயிற்று கிழமை, 18 ஜூன் ஆஷாத அம்வாசை
திங்கள் கிழமை, 17 ஜூலை சரவண அம்வாசை
புதன் கிழமை, 16 ஆகஸ்ட் ஆவணி அமாவாசை (ஆதிக்)
வியாழன் கிழமை, 14 செப்டம்பர் பத்ரபடா அம்வாசை
சனி கிழமை, 14 அக்டோபர் அஸ்வின் அம்வாசை
திங்கள் கிழமை, 13 நவம்பர் கார்திக் அம்வாசை
செவ்வாய் கிழமை, 12 டிசம்பர் மார்காஷிர்ஷ அமாவாசை

Amavasya 2023 Dates

New moon days 2023, 2023 Amavasya days, Amavasya Dates, When is Amavasya in 2023?, Amavasya fasting days, Amavasya days in the year of 2023, Amavasya Calender 2023, No Moon days in 2023

New moon day is known as the Amavasya in Hindu calender. Few devotees observe Amavasya fast on this day. Shraddha rituals and Kalasarpa dosha puja also performed on this day. If it falls on week day monday it is called as Somvati Amavasya and Saturday is known as Shani Amavasya.

Here are the Amavasya dates for the year 2023. These are based on IST and may differ by a day depending on the location. 


21st January 2023 - Saturday

20th February 2023 - Monday

21st March 2023 -Tuesday

20th April 2023 - Thursday

19th May 2023 -Friday

18th June 2023 -Sunday

17th July 2023 -Monday

16th August 2023 - Wednesday

14th September 2023 -Thursday

14th October 2023 - Saturday

13th November 2023 - Monday

12th  December 2023 - Tuesday