மரம் வளர்க்கும் இடங்களை அறிவோம்!

மணற்பாங்கான கரையோரமா? 

அரசமரம், ஆலமரம், முந்திரி, பின்னை, தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்லிங்கம், அழிஞ்சி நாட்டு வாதுமை.

சிறு மரங்களா? 

புங்கன், சரக்கொன்றை, கறிவேப்பிலை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, நெட்கார்டியா, செண்பகம்.

மரச்சாலை மரங்களா? 

வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலை வேம்பு, பிணாரி, இலவன், ஓதிய மரம், வாகை மரம், கொண்டை வாகை, நுணா இயல் வாகை, வாத நாராயணன், பாலை, பூந்திக்கொட்டை மாவுக்காய், தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி

பறவைகளை வசீகரிக்கவா?


கொய்யா, கறிவேப்பபிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, சப்போட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி. 

அழகிய பூக்கள் பூக்கவா? 

பூ மருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு, மந்தாரை, ப்ளேம், ஆப், திஃபாரெஸ்ட், மரமல்லி, சரக்கொன்றை, மஞ்சக்கொன்றை, கேசியா, ஜாவா, ஆத்துப்பூவரசு, நெருப்புக் கொன்றை.