A private school vehicle caught fire near Arakkonam, 10 students luckily escaped alive
அரக்கோணம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீ பிடித்து எரிந்தது, 10 மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் அருகே அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து திடீரென முன்பகுதியில் பற்றி எரிந்தது.
இதனால் பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்கள் மாணவிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர்.
சற்று நேரத்தில் மளமளவென பற்றி முற்றிலு மாக எரிந்து விட்டது அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.