ராணிப்பேட்டை மின்பகிர்மான கோட்டம் சிப்காட், வாலாஜா நகரம், ஒழுகூர் துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, நாளை மறுநாள் செப்.17ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படும்.

ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண், பாரதிநகர், பெரியார் நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அக்ராவரம், வானாபாடி. செட்டித்தாங்கல், தண்டலம், அம்மூர், பஜார், வேலம், அண்ணாநகர், எடப்பாளையம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை மற்றும் வளவனூர், எசையனூர், அனந்தாங்கல், ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு மற்றும் அதனை சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும். 

இத்த கவலை மின்வாரிய செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.