வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
TN Government today, transferred DIG Vellore Ms. Annie Vijaya IPS and kept her on compulsory wait. DIG Kanchipuram Sathiyapriya will hold additional charge.
கடந்த ஜனவரி மாதம் வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக ஆனிவிஜயா பொறுப் பேற்றுக் கொண்டார். அதற்கு முன்பு வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக பாபு இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கும் பணிகளில் டி.ஐ.ஜி. ஆனி விஜயா மும்முரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக கூடுதல் பொறுப்பேற்கிறார்.