Special Pooja to Lord Vastu at walaja Dhanwandri Peedam
இதைத் தொடர்ந்து ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட வாஸ்து செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வில்வகாய், திருஷ்டி தேங்காய், திருஷ்டி பொம்மை ஆகியன பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள் விரைவில் புதிய வீடு அமையவும், மனை தோஷங்கள் அகலவும் வாஸ்து பகவானை வேண்டி வழிபட்டனர்.
மேலும் ஆவணி மாத தேய் பிறை 'காமிகா ஏகாதசியை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு மேல் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு மகா ஹோமத்துடன், நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடந்தது.