GAIL India Recruitment 2022 Apply Online | 282 Non Executive Vacancies

இயற்கை எரிவாயு துறையை சேர்ந்த 'கெயில் இந்தியா` நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.


காலியிடம்: 

  • ஆப்பரேட்டர் (கெமிக்கல்) 29, 
  • ஜூனியர் இன்ஜினியர் கெமிக்கல் 2, 
  • மெக்கானிக்கல் 1,
  • போர்மென் எலக்ட்ரிக்கல் 1,
  • இன்ஸ்ட்ருமென்டேசன் 14, 
  • மெக்கானிக்கல் 1, 
  • சிவில் 1
  • ஜூனியர் சூப்பரின்டென்டன்ட் 25, 
  • ஜூனியர் கெமிஸ்ட் 8, 
  • டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 3, 
  • டெக்னீசியன் 103, 
  • ஆப்பரேட்டர் (தீயணைப்பு) 23, 
  • அசிஸ்டென்ட் (ஸ்டோர்) 28,
  • அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் 24, 
  • மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட் 19 

என மொத்தம் 282 இடங்கள் உள்ளன. 


கல்வித்தகுதி : 

தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது : 

பிரிவு வாரியாக மாறுபடுகிறது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 15.9.2022 விபரங்களுக்கு: