Heart breaking news coming in - Big Bull RakeshJhunjhunwala passes away at 62
இந்திய பங்குச்சந்தையின் முக்கிய முதலீட்டாளரும், இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவருமான ராகேஷ் ஜுன்சன்வாலா (62) இன்று (ஆகஸ்ட் 14) காலமானார். 

மும்பையை மையமாகக் கொண்டு, ரேர் எண்டர்பிரைசஸ் என்ற பங்குச் சந்தை ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

பெரிய பங்குகளை வாங்குவதற்கும் இது தனித்துவமாக அமைந்துள்ளது. இவர் சமீபத்தில் ஆகாஷா ஏர் என்ற விமான நிறுவனத்தை தொடங்கினார். 

இவர் உடல் நலக்குறைவால் இறந்தார். இவர் இந்தியாவின் 36வது பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.