விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..! Ganesh Chaturthi Wishes 2022

“விநாயகர்” என்றால் “தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்” என்று பொருள்.

விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். குணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள் இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறௌம்.

ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு இந்த சதுர்த்தி திதி ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. 

இத்தகைய நாளன்று தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பார்க்கலாம் வாங்க..

Vinayagar Chaturthi Wishes in Tamil:

ஏடெடுத்தால் ஏட்டில் முதல் நிற்பவனும் நீ பிள்ளையார் சுழி போட வைப்பவனும் நீ அறிவுக்கு நீ கணபதி நீ போற்றியே !
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2022:-

அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Vinayagar Chathurthi Wishes Tamil:-

உனது தும்பிக்கை எங்களது வாழ்வின் நம்பிக்கை! விநாயகனே போற்றி!
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

Vinayagar Chaturthi Valthukal 2022:

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கும் வினாயகார் 5 சதுர்த்தி வாழ்த்துக்கள்


Vinayagar Chathurthi Wishes Tamil:

Vinayagar Sathurthi Valthukal:-

Vinayagar Chathurthi Wishes Tamil:-
செயல்களின் துவக்கமானவனுக்கு, தமிழ்கடவுளின் தனயனுக்கு பெற்றோரை உலகமாக்கியவனுக்கு, விழா எடுப்போர் அனைவருக்கும்,
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!


விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2022:-


Vinayagar Chaturthi Valthukal:-

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் | Vinayagar Sathurthi Valthukal:-