மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Border Roads Organisation Recruitment 2022 | 246 Vacancies
காலியிடம் :
| காலியிடம் | இடங்கள் |
|---|---|
| ஆப்பரேட்டர் (கம்யூனிகேசன்) | 35 |
| எலக்ட்ரீசியன் | 30 |
| வெல்டர் | 24 |
| மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (பிளாக் ஸ்மித்) | 22 |
| மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (குக்) | 86 |
| டிராப்ட்ஸ்மேன் | 14 |
| ஹிந்தி டைப்பிஸ்ட் | 10 |
| சூப்பர்வைசர் | 29 |
| மொத்தம் | 250 |
| Requirements | |
|---|---|
| கல்வித்தகுதி | சூப்பர்வைசர் பதவிக்கு டிகிரி, மற்ற பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். |
| வயது | 26.9.2022 அடிப்படையில் மல்டி ஸ்கில்டு வொர்க்கர் பதவிக்கு 18 – 25, மற்ற பதவி களுக்கு 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. |
| தேர்ச்சி முறை | எழுத்துத்தேர்வு, செய்முறைத் தேர்வு. |
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. கடைசிநாள் : 26.9.2022
