இதுவரை ஆண்கள் செய்யாததை நா.ய் ஒன்று செய்ததால்; அந்த நா.யையே திருமணம் செய்யப்போவதாக அறிவித்த இளம்பெண்..!
இங்கிலாந்தின் டிவி அழகி ஒருவர் தான் வளர்த்த நா.யையே திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் கிழக்கு எஸ்காட் பகுதியில் வசித்து வரும் எலிசபெத் ஹோட் என்ற பெண் அந்நாட்டில் உள்ள ஒரு டிவி சேனலில் மாடலாக இருந்து வருகிறார்.

இவருக்கு ஆண்கள் மீது அதிகமான வெறுப்பு இருந்துள்ளது.

இந்த வெறுப்பால் அவர் ஆண்களை நம்புவதே இல்லையாம். இதற்கு காரணம் அவர் இதற்கு முன்னர் 200-க்கும் அதிகமான ஆண்களை சந்தித்தும் அவர்கள் யாரும் எலிசபெத்திற்கு உறுதுணையாக இருந்தது இல்லையாம்.

மேலும் இரண்டு முறை திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டு இரண்டு முறையும் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், எலிசபெத் தான் வளர்த்து வரும் செல்லப்பிராணியான லோகன் என்ற நா.யை திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார்.
தான் மன.க.ஷ்டத்தில் வ.ருத்தமாக இருக்கும்போது எல்லாம் தனக்கு லோகன் தான் ஆறுதலாக இருப்பதாகவும், அதனால் லோகனையே வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதை கேள்விபட்ட அவரது உறவினர்கள் பலர் எலிசெபத் தனது நாயை திருமணம் செய்யும் முடிவை மாற்றும்படி அறிவுரை கூறி இருக்கிறார்கள்.

ஆனால், அந்த பெண்ணோ யார் சொல்லியும் கேட்பதாக இல்லை.

இதனால் அவரது உறவினர்கள் எலிசெபத்திற்கு பை.த்தியம் பிடித்து விட்டதாக கூறி அவரை விட்டு விலகி சென்று விட்டனர்.

தன்னிடம் பழகிய ஆண்கள் செய்யாததை தான் வளர்த்த நாய் செய்வதால், நாயையே திருமணம் செய்ய பெண் ஒருவர் முடிவு செய்த விவகாரம் பெரும் வை.ரலாக பரவி வருகிறது.