Actor Yogi Babu, who is a leading comedian in Kollywood, is not only acting as a comedian but also as a hero from time to time in some films. 

Yogi Babu got married to Manju Bhargavi in ​​2020 and now he has a son. They have named their son Visagan.

Yogi Babu is celebrating his birthday at his house. Actress Sanjana Singh attended the event has Then the video taken with Yogi Babu's son and his photos published by Sanjana on the Instagram

Yogi Babu's son video is currently going viral on the internet.



கோலிவுட்டில் முன்னணி காமெடியனாக வலம் வரும் நடிகர் யோகி பாபு காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். யோகி பாபுவுக்கு கடந்த 2020ல் மஞ்சு பார்கவி என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். மகனுக்கு விசாகன் என அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர்.

இந்நிலையில் யோகி பாபு தனது பிறந்தநாள் விழாவை அவரது வீட்டில் கொண்டாடி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நடிகை சஞ்சனா சிங் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது யோகி பாபுவின் மகனுடன் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது வலைதளத்தில் சஞ்சனா வெளியிட்டு இருக்கிறார்.

முதல் முறையாக வெளியாகியுள்ள யோகி பாபுவின் மகன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.