பற்களில் ரத்தம் சீழ் வருகிறதா ? ஈறுகள் சேதமடைகிறதா? கவலைவேண்டாம் கடுக்காய் தாண்றிக்காய் மாசிக்காய் கருவேலம்பட்டை ஆவாரம்பூ சமளவு எடுத்து அரைத்து பொடியாக்கவும் அதற்கு சம அளவு வரட்டிசாம்பல் அரைத்து பொடியாக்கி கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்

இதை தினந்தோறும் காலை மாலை விரல்களால் பல்துலக்கிவர மேற்கண்ட நோய்கள் குணமாகி பற்கள் வலுப்பெறும் .வாய்துர்நாற்றம் போகும்