அரக்கோணம் தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலைக் குற்றத்தில் தொடர்புடைய திருத்தணி திருவள்ளூர் பகுதியை சேர்ந்த யேசரந்த் கிருஷ்ணன் மகன் சுனில்குமார் (32 வயது) மீது அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் பரிந்துரையின் பேரில், சுனில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

Arakkonam taluk police jurisdiction accused of murder under the Gundas Act


Arakkonam taluk police registered a case against Sunilkumar (32 years), son of Yesarand Krishnan of Thiruvallur area of ​​Tiruthani area, who was involved in the crime of murder in the area under Arakkonam taluk police area, he was arrested and jailed.

Then, on the recommendation of Ranipet District SP Deepa Sathyan, Ranipet District Collector Bhaskara Pandian ordered Sunilkumar to be arrested under the Gundas Act and jailed.