நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா படத்தில் கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடித்துள்ளார் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்த படத்தை இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார். மேலும் கண்ணன் இயக்கத்தில் "தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து ஈபிள் கோபுரம் அருகில் அமர்ந்தும் நின்றும் நடந்தும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Aishwaryarajesh hottttt babe stunning in a floral short skirt 💥
Actress Aishwarya Rajesh latest pic from her vacation
தம்மாதூண்டு உடையணிந்து வெளிநாட்டில் கிளாமர் குயினாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
Check out these trendy pictures of pretty woman #AishwaryaRajesh at the world famous Eiffel Tower!

இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்ளங்களில் வைரலாகி வருகிறது.