ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை ஆறு மணிக்கு துவங்கி நேற்று காலை 6 மணி வரை பரவலாக மழை பெய்தது.

பதிவான மழை விவரம்: 

அரக்கோணம் 10 மி.மீ., 
ஆற்காடு 10.4, 
வாலாஜா 5, 
அம்மூர் 3.5 
சோளிங்கர் 4 மி.மீ., மழை பெய்துள்ளது. 

மாவட்ட த்தில் பெய்த மொத்த மழை அளவு 32.1 மி.மீ.,
மாவட்ட சராசரி 4.7 மி.மீ., ஆகும்.