Vidya Vidya rains in Ranipettai district

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை தொடங்கி நள்ளிரவு, அதிகாலை வரை பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

மாவட்டத்தில் அதிக பட்சமாக அரக்கோணத்தில் 77.4 மி.மீ, மழை பொழிவு பதிவாகியுள்ளது. 

மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6மணி வரை பெய்த மழை அளவு: 

அரக்கோணம் 77.4 மி.மீ. 
ஆற்காடு 33, 
காவேரிப் பாக்கம் 47, 
வாலாஜா 30.3, 
அம்மூர் 26, 
சோளிங்கர் 62, 
கலவை 38.2 மி.மீ, 

மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 313.9 மி.மீ, மாவட்ட சராசரி 44.8 மி.மீ ஆகும்.