நிலத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
அதில் 10ம் வகுப்பில் ராணிப்பேட்டை நவல்பூர் கெங்காதரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கார்த்திகா 494 மார்க்குகள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
அவரை பள்ளி தாளாளர் மீனாட்சி சுந்தரம், பள்ளி முதல்வர் பாலாமணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
முதல்மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும், ஆசிரியர்கள் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டன.