ராணிப்பேட்டை செயற் பொறியாளர் கும்ரேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பு : நாளை ஜூன் 18ம் தேதி ராணிப்பேட்டை. வாலாஜாவில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை நவல்பூர், காரை புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், சிப்காட் சிட்கோ. பெல், புளியந்தாங்கல், அக்ராவரம். வானாபாடி. செட்டிதாங்கல், தண்டலம், அம்மூர் பஜார், வேலம், அண்ணாநகர், எடப்பாளையம், ராணிப்பேட்டை முத்துக்கடை, ஆட்டோ நகர். வி.சி.மோட்டூர், ஜெயராம்நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லி குளம், சின்ன தகரகுப்பம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வன்னிவேடு. அமனந்தாங்கல், பெல்லியப்பாநகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம்,பூண்டி. சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி,வள்ளுவம்பாக்கம், அனந்தலை, வளவனூர், எசையனூர், அனந்தாங்கல், ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப் படும்.