ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 26 ஜூன் 2022 அன்று 15 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 54056 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது
இதுவரை 53992 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்றைய இறப்பு - 0. மாவட்டத்தில் இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளனர்
70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடு விதிப்பு தமிழகம் முழுவதும் அதிரடி

தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்.

கொரோனோ தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவு.

முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் -

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரிப்பு.