ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை கொட்டித்தீர்த்தது. இதில் அதிகபட்சமாக கலவையில் 45.2 மிமீ. மழை பதிவாகியுள்ளது. அதன் விவரம்:

அரக்கோணம் 22 மிமீ, ஆற்காடு 5.6 மிமீ, காவேரிப்பாக்கம் 26 மிமீ, வாலாஜா 5 மிமீ, அம்மூர் 9 மிமீ, சோளிங்கர் 19 மிமீ, கலவை 45.2 மிமீ, மழை பெய்துள்ளது. மாவட் டத்தில் பெய்த மொத்த மழை அளவு 131.8 மிமீ, மாவட்ட சராசரி மழை 18.83 மிமீ ஆகும்.