தமிழகம் முழுவதும் 32 மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.
அதன்படி. ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நி லையில், கோவை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) குமரேஸ்வரன் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.