ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் இன்று ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக‌ தேவையில்லாமல் வெளியில் சுற்றிபவர்களை அழைத்து வந்து நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டீர்களா என்பதை கூறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தார்கள்

மேலும் இதன் பின்னர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசிகளை போட மருத்துவர் உத்தரவிட்டது பேரில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பிறகு அங்கு சில பொதுமக்களுக்கு முககவசம் அணியுங்கள் என்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க என்று கூறினார் 

இந்த ஆய்வின் போது வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன், துணை வட்டாட்சியர் விஜயசேகர் நகர காவல் ஆய்வாளர் காண்டீபன் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் உடனிருந்தனர்.