காஞ்சி சங்கராச்சாரியார்‌ வழிகாட்‌டுதலின்‌படி தவராத்துரி முன்னிட்டு சிறுவர்களுக்கு சமயவகுப்பு மற்றும்‌ பண்‌ பாட்டு பயிற்சி அகியவை நடைபெற்றது. இதன்‌ நிறைவு விழா நேற்று முன்தினம்‌ நடந்‌தது. 

நிகழ்ச்சிக்கு சங்கரமடத்‌தன்‌ பொறுப்பாளர்‌ ராஜசேகரன்‌ தலைமை தாங்கினார்‌. ஐயப்பசேவா சமிதியின்‌ மாநிலசெயலாளர்‌ சுதாகர்ஜீ கலந்து கொண்டு பேசினார்‌. இதில்‌ தமிழ்‌ ஆசிரியை வேம்‌புராஜம்‌ குழந்தைகளுக்கு கந்த சஷ்டி கவசம்‌ மற்றும்‌ அம்பாள்‌ ஸ்லோகங்கள்‌, சிவ நாமாவளி அடகியவை கற்‌பித்தார்‌. 

தொடந்து விஐயதசம்‌ முன்னிட்டு அனைத்து சிறுவர்‌, சிறுமியர்களும்‌ தமிழ்‌ தெய்வீக பாடல்களை பாடினர்‌. பின்னர்‌ அனைவருக்கும்‌ பரிசுகள்‌ மறறும்‌ சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டது. தொடர்ந்து விடூுமூறை நாட்களில்‌ சமய பண்பாட்டு வகுப்பு மற்றும்‌ யோகா பயிற்சி அளிக்க உள்ளதாக மடத்தின்‌ நிர்வாகிகள்‌ தெரிவித்தனர்‌.