ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 110 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேற்று உத்தரவிட்டார் . அதன்படி , ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .
ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாவட்ட கல்வி அலு வலராகவும் , அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் , திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மாவட்ட கல்வி அலுவலராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .