ரோட்டரி கிளப் ஆப் ஆற்காடு, Equitas, பல்லவன் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம்.

40 ற்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

நாள்        : 30.10.2021


நேரம்     : 8.00am to 2.00pm


இடம்       : பல்லவன் பாலிடெக்னிக் கல்லூரி , ஐங்கார்குளம், கோளிவாக்கம்.காஞ்சிபுரம்.
மேற்கண்ட இந்த லிங்கை பயன்படுத்தி 30ம் தேதியை கிளிக் பதிவு செய்து வேலை வாய்ப்பை பெற்று மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்
9789477261,9944412826,9362737973
முடிந்த வரை அனைவருக்கும் பகிரவும்.