ராணிப்பேட்டை மாவட்டத்தில் மூன்று காவல் நிலையங்களான ரத்திகிரி அவளூர் அரக்கோணம் என இந்த மூன்று காவல் நிலையங்களில் எது மாவட்டத்தின் முதல் காவல் நிலையங்கள் என்று டிஐஜீ மூலம் சான்றிதழ் வழங்கப்படுவதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7தேதி மூலம் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் மூன்று காவல் நிலையங்களை ஆய்வு செய்து வந்தார் 

மேலும் ஆய்வின் முடிவில் மாவட்டத்தின் முதல் காவல்நிலையங்கள் அவளூர் என தேர்ந்தெடுத்த பின்னர் இன்று மாலை 6 மணியளவில் வேலூர் சரக டிஐஜி பாபு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் ஆகியோர் திடீர் அவலூர் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார்கள்

இதில் அவளூர் காவல் உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஏராளமானோர் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்