ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிப்காட் பெல் சீக்கராஜபுரம் பகுதியில் உள்ள ஏரியை மீன்பிடிக்க முறையான ஏலம் விடக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு வழங்கினர் 


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த சீகராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் மீன் பிடிக்க முறையான ஏலம் எதுவும் பொதுப்பணித்துறை மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும் அதை மீறி தனிநபர் ஒருவர் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அதைத் தடுத்து நிறுத்தி

முறையாக ஏரியில் மீன் பிடிக்க ஏலம் விட வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்