இந்திய தேர்தல் ஆணையம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்டதன் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்ற தன் அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை கூட்டம் இறுதி வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.