ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வணிகர்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வணிகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, மாவட்ட ஆட்சித் தலைவர் புஷ்பராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முழுவதிலிருந்தும் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் நிலையில் தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின் பொது கோரான மூன்றாவது அலை தடுப்பது குறித்தும் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது இந்த ஆலோசனையின் பொது ராணிப்பேட்டை மாவட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.