ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆலோசனை செய்தனர்.

இதற்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து தஞ்சாவூரில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.