ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் அகற்றும் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பிளாஸ்டிக் புஷ்பராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் கலந்துகொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் நாட்டை வளமாக்கும் என உறுதிமொழி ஏற்றனர்.
மேலும் இதில் பாலாறு ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்